உலகம்

மீண்டும் விழும் அடி.. திணறும் ஐக்கிய அரபு அமீரகம்

தந்தி டிவி

ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. வளைகுடா நாடுகளில் மழை பெய்வதே அரிதாக பார்க்கப்படும் சூழலில், ஏப்ரல் மாதம் சவுதி, எமிரெட்சில் கனமழை கொட்டித்தீர்த்தது. இப்போது மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பலத்த காற்று, இடி -மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. துபாயில் பல இடங்களில் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அங்கு விமானச் சேவையும், பேருந்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று, மழை தொடர்ந்து பெய்யும் வேளையில் மக்கள் பத்திரமாக இருக்க அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

🔴LIVE : PM Modi | NDA Alliance | EPS | AIADMK | BJP | திருச்சியில் பிரதமர் மோடி

PM Modi Speech | Trichy | "தமிழ்நாட்டின் நலனுக்காக..." - உணர்ச்சிபூர்வமாக சொன்ன பிரதமர் மோடி

🔴LIVE : NDA கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேச்சு

Trichy | PM Modi | L Murugan | மேடையில் முழங்கிய எல்.முருகன் - அரங்கம் அதிர்ந்த அந்த முழக்கம்

PM Modi | தமிழக மக்களுக்கு பல சர்ப்ரைஸ்கள் - ஒரே நாளில் இவ்வளவு அறிவிப்புகளா!