உலகம்

கனமழை - வெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள் - ருமேனியா

தந்தி டிவி

ருமேனியா நாட்டில் பெய்த கன மழை காரணமாக கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் பல நகரங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மழை வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததுள்ளதாகவும், ஏராளமான மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல இடங்களில் மின் விநியோகம் தடைபட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்