உலகம்

கிரீஸ் மக்களை வாட்டும் வெப்ப அலை... கடலில் குளித்து வெப்பத்தை தணிக்கும் மக்கள்

ஐரோப்பிய நாடான கிரீஸில் வெப்ப அலை வீசி வருகிறது. இது அங்கு ஒரே மாதத்தில் வீசும் மூன்றாவது வெப்ப அலை ஆகும்.

தந்தி டிவி

கிரீஸ் மக்களை வாட்டும் வெப்ப அலை... கடலில் குளித்து வெப்பத்தை தணிக்கும் மக்கள்

ஐரோப்பிய நாடான கிரீஸில் வெப்ப அலை வீசி வருகிறது. இது அங்கு ஒரே மாதத்தில் வீசும் மூன்றாவது வெப்ப அலை ஆகும். தலைநகர் ஏதென்ஸில் வெப்ப நிலை 40 டிகிரி செல்சியசை கடந்து உள்ளது. இதனால், அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். வெப்பத்தை தணிக்க ஆங்காங்கே பனித்துகள்களை வீசும் மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், வெப்பத்தை தாங்க முடியாத மக்கள் கடற்கரைகளில் குவிந்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்