உலகம்

ஹவாய் காட்டுத்தீ..சொந்தங்களை தேடி 2,500 அழைப்புகள் - அதிர்ச்சியில் உலக நாடுகள்

தந்தி டிவி

ஹவாய் காட்டு தீயில் சிக்கி உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் விவரங்களை கேட்டு இதுவரை 2 ஆயிரத்து 500 அழைப்புகள் வந்துள்ள செஞ்சிலுவை சங்கம் சார்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. தற்போது வரை 101 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் இது 300 ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு