உலகம்

வெந்து தணிந்தது காடு..உயிர் பலி வாங்கிய பரிதாபம் ..இடமில்லாமல் தவிக்கும் மக்கள்

தந்தி டிவி

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ஸ்போகேன் பகுதியில் வேகமாக பரவி வரும் காட்டு தீயால் சுமார் 19 ஆயிரம் ஏக்கரில் உள்ள மரங்கள் தீயில் எரிந்து கருகி வருகின்றன. காட்டு தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் 190 குடியிருப்புகளும் தீயில் சேதமடைந்துள்ளன. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே காட்டு தீயால் உருக்குலைந்த ஹவாயின் மவுயி தீவை பார்வையிட அமெரிக்க அதிபர் ஜோபைடன் இன்று செல்கிறார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்