உலகம்

`ஹாரிபாட்டர்’ புகழ் நடிகை திடீர் மரணம்

தந்தி டிவி

ஹாரி பாட்டர் பட புகழ் மேகி ஸ்மித் காலமானது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது... பிரபல பிரிட்டிஷ் நடிகையான மேகி ஸ்மித், 7 முறை ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டதுடன், 2 முறை ஆஸ்கர் வாங்கி சாதனை படைத்தவர்... ஹாரி பாட்டர் திரைப்படங்களில் அவர் ஏற்றிருந்த ப்ரொபசர் மெக்கோனக்கல் கதாபாத்திரம் குழந்தைகள் வரை மேகி ஸ்மித்தைக் கொண்டு சேர்த்தது... வயது மூப்பால் மேகிஸ்மித் லண்டனில் உள்ள மருத்துவமனையில் காலமான நிலையில் அவரது ரசிகர்களும் திரையுலகினரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்