உலகம்

இஸ்ரேலை நிலைகுலைய விட்ட ஈரான்.. சமயம் பார்த்து சைக்காலிக்கல் அட்டாக் செய்த ஹமாஸ்

தந்தி டிவி

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மழை பொழிந்த நிலையில், "ஹீரோயிக் ராக்கெட்டுகள்" என ஹமாஸ் அமைப்பு அவற்றைப் பாராட்டியுள்ளது... ஈரானில் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையால் ஏவுகணைகள் ஏவப்பட்டதைப் புகழ்ந்த காசாவின் ஹமாஸ் அமைப்பு, லெபனானில் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் ஒரு வாரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில், உயிரை தியாகம் செய்தோர் சிந்திய ரத்தத்திற்காக பழிவாங்கும் நடவடிக்கை தான் இந்தத் தாக்குதல் என தெரிவித்துள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்