உலகம்

தீவிரவாதி ஹபீஸ் சயீத்துக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை

மும்பை தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஒன்று ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தந்தி டிவி
மும்பை தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஒன்று ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. லாகூர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த வழக்குகளில் இந்த தீர்ப்பை அந்நாட்டில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் அளித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்