உலகம்

கவுதமாலா எரிமலை விபத்து மீட்பு பணி நிறுத்தம்

கவுதமாலா நாட்டில் எரிமலை தொடர்ந்து கரும்புகையை வெளியேற்றி வருவதால் மீட்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கவுதமாலா நாட்டில் பியுகோ எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென வெடித்து சிதறியது. அதில் இருந்து வெளியேறிய கரும்புகை மற்றும் சாம்பல் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவியது. இந்த விபத்தில் 109 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிமலையில் இருந்து சாம்பல் கலந்த கரும்புகை தொடர்ந்து வெளியேறி வருவதால் மீட்பு பணி தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு