உலகம்

கவுதமாலாவில் இயேசு, தூய மரியாள் சிலைகளுடன் பவனி

மத்திய அமெரிக்க நாடானா கவுதமாலாவில், இயேசு, தூய மரியாள் அன்னையின் பவனி விழா நடைபெற்றது.

தந்தி டிவி

மத்திய அமெரிக்க நாடானா கவுதமாலாவில், இயேசு, தூய மரியாள் அன்னையின் பவனி விழா நடைபெற்றது. ஈஸ்டர் திருநாளையொட்டி, கவுதமாலா சிட்டியில் உள்ள செயின் தெரசா தேவாலயத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட சிலைகளை தொள்பட்டையில் ஏந்தியவாறு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். சுமார் 63 ஆண்டு காலமாக கடைபிடிக்கப்படும் இந்த பாரம்பரிய நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை