உலகம்

கிராமி விருதுகள் வழங்கும் விழா : 5 விருதுகளை வாங்கி குவித்த இளம் பாடகி

அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், நடைபெற்ற 62-வது கிராமி விருது வழங்கும் விழாவில், அமெரிக்காவை சேர்ந்த 18 வயதான இளம் பாப் பாடகி பில்லி எல்லிஷ், சிறந்த புதிய இசைக்கலைஞர், இந்த ஆண்டின் சிறந்த பாடல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருதுகள் பெற்றார்.

தந்தி டிவி
அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், நடைபெற்ற 62-வது கிராமி விருது வழங்கும் விழாவில், அமெரிக்காவை சேர்ந்த 18 வயதான இளம் பாப் பாடகி பில்லி எல்லிஷ், சிறந்த புதிய இசைக்கலைஞர், இந்த ஆண்டின் சிறந்த பாடல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருதுகள் பெற்றார். அவரது மூத்த சகோதரரான பின்னியாஸ் ஓகோனெல் சிறந்த தயாரிப்பாளருக்கான விருதை பெற்றார்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்