உலகம்

பாலியல் குற்றச்சாட்டு : 48 பேரை பணிநீக்கி கூகுள் அதிரடி நடவடிக்கை

பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட 48 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி
பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட 48 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டில் பாலியல் புகாருக்கு ஆளான 48 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார். அவர்களில் 13 பேர் மூத்த மேலாளர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான யாரையும் ஆதரிப்பதில்லை எனவும், கூகுள் பாதுகாப்பான பணியிடமாக இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.

PM Modi | Puducherry | புதுச்சேரி CM உடன் ரோடு ஷோ செல்லும் PM மோடி | வழிநெடுக திரண்ட தொண்டர்கள்

Congress | DMK Alliance | ``இனி பிரச்சனை உருவாக வாய்ப்பில்லை.. ஆனா திமுக தொண்டர்கள் மத்தியில்..''

Congress | TN Elections | 28ல் 27க்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஒரு தொகுதி மட்டும் மிஸ்..?

BREAKING || வெளியானது காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்... யார் யாருக்கு வாய்ப்பு? பல சர்ப்ரைஸ்கள்

DGP | Sandeep Rai Rathore | TN Police | Tamilnadu | புதிய டிஜிபி முக்கிய ஆலோசனை