• சாதரண மனிதன் எப்படி சுவாசிக்கிறானோ... அதே போல் தான் மரம், செடி, கொடிகளுக்கும் சுவாச அமைப்பு உள்ளது.
• ஃபோட்டோசிந்தந்தசிஸ் எனப்படும் ஒளிச்சேர்க்கை முறையில், கார்பன் டை ஆக்சைட் வாயுவை உள்ளிழுத்து கொண்டு,
• ஆக்சிஜனை வெளியேற்றி மக்களை காக்கின்றன மரங்கள்.
• ஆனால் புவி வெப்பமடைததால்..இந்த செயல்முறை தலைகீழாகி ஃபோட்டோ ரெஸ்பிரேஷன் எனப்படும் செயல்முறை நிகழ்கிறது.
• அதாவது மரம், செடியின் சுவாச அமைப்பு பாதிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
• பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில்,
• புவி வெப்பமடைததால், இயல்பாக கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுக்க முடியாமல் மரங்கள் திணறி வருவதாக கூறப்படுகிறது.
• மிக வெப்பமான மற்றும் வறண்ட காலநிலை கொண்ட பகுதிகளில் உள்ள மரங்கள் சுவாசிப்பதற்கு பதிலாக,
• அவற்றுக்கு இருமல் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.