உலகம்

த்ரில் அனுபவம் தரும் "கண்ணாடி பாலம்" - திகில் நிறைந்த நடை பயணம்

சீனாவின் சான்ஷி மாகாணத்தில் உள்ள கண்ணாடி பாலம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தந்தி டிவி
சீனாவின் சான்ஷி மாகாணத்தில் உள்ள கண்ணாடி பாலம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. சுமார் 150 மீட்டர் உயரத்தில் இரு மலைகளுக்கு இடையே இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. மேக கூட்டங்கள், அருவிகள் என்று இயற்கை அழகை ரசிப்பதோடு, மன தைரியத்திற்கான சவால்களும் இந்த பாலத்தில் உள்ளது. கண்ணாடி பாலத்தின் மீது நடந்து செல்வது மட்டுமின்றி, சறுக்கி விளையாடும் 'த்ரில்' அனுபவத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்