உலகம்

Giorgia Meloni | "டிரம்ப் சொல்வது அனைத்தும் பொய்" - கொந்தளித்த இத்தாலி பிரதமர் மெலோனி

thanthitv

புகைப்பட விவகாரத்தில் ட்ரம்பிற்கு இத்தாலி பிரதமர் மெலோனி பதிலடி பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது, தம்முடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி கெஞ்சி கேட்டு கொண்டதாகவும் அவர் மீது பரிதாபப்பட்டுதான் தாம் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஒப்புக்கொண்டேன் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தது சர்ச்சை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதற்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி பதிலடி கொடுத்துள்ளார்.

NEET | MBBS | Student | நீட் மறு தேர்வு.. மாணவர்கள், பெற்றோருக்கு அதிமுக்கிய அறிவிப்பு

HRCE | TN Govt | Temples | அனுமதி ரத்து.. HRCE அதிரடி

BREAKING | Electricity Board | உருவாகும் புதிய திட்டம்..வெளியான அதிரடி அறிவிப்பு

Kovai | Chennai HC | 54 இளநிலை உதவியாளர்கள் டிஸ்மிஸ்..நீதிமன்றம் அதிரடி

BREAKING || கும்மிடிப்பூண்டி குழந்தை கொலை வழக்கு - காம கொடூரனை கஸ்டடியில் எடுத்த போலீஸ்