உலகம்

"கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்" - டொனால்ட் ட்ரம்ப் அறிவுறுத்தல்

"கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்" - டொனால்ட் ட்ரம்ப் அறிவுறுத்தல்

தந்தி டிவி

"கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்" - டொனால்ட் ட்ரம்ப் அறிவுறுத்தல்

அமெரிக்க மக்களை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததால் தான் தோற்றுப் போனதாக ட்ரம்ப் குற்ரம் சாட்டி வந்தார். 75 வயதான ட்ரம்ப் அடுத்து 2024ல் வரக்கூடிய அதிபர் தேர்தலிலும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர், இருப்பினும் அவர்களது சுதந்திரத்தையும் 100 சதவீதம் நம்புவதாகவும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்