உலகம்

ஸ்வீடனை வீழ்த்துமா ஜெர்மனி? பனிக்கரடி குட்டியின் கணிப்பு வெற்றி பெறுமா?

இன்று நடைபெற இருக்கும் ஜெர்மனி, ஸ்வீடன் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், ஜெர்மனி அணி வெற்றி பெறும் என்று பனிக்கரடி குட்டி கணிப்பில் தெரியவந்துள்ளது.

தந்தி டிவி

இன்று நடைபெற இருக்கும் ஜெர்மனி, ஸ்வீடன் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், ஜெர்மனி அணி வெற்றி பெறும் என்று பனிக்கரடி குட்டி கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்த வருட கால்பந்து போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளை கணிப்பதில் பல்வேறு விலங்குகள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜெர்மனியில் உள்ள விலங்கியல் பூங்காவில், ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாட்டின் இரு தேசிய கொடிகளுடன் இரு பெட்டிகளில் உணவுகள் வைக்கப்பட்டன.இதில் பனிக்கரடி குட்டி முதலில் ஜெர்மனி பெட்டியில் உள்ள உணவை உட்கொண்டது. இதன் மூலம் ஜெர்மனி அணி இன்று வெற்றி பெறும் என்று ஜெர்மானியர்கள் நம்புகின்றனர்.

Madurai | தமிழகத்தையே உலுக்கிய மதுரை பூசாரி மரண வழக்கு.. போலீசார் கொடுத்த விளக்கம்

Hormuz | Trump | "ஹார்முஸ் இனி அமெரிக்காவின் சொத்து.." Map போட்டு புது ஏழரையை கிளப்பிய டிரம்ப்

Amit Shah | CM Vijay | DKS | பரபரப்பான சூழலுக்கு மத்தியில்.. நாளை தென்மாநில முதல்வர்கள் மாநாடு

BREAKING || "தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவதை யாரும் தடுக்கவில்லை" - ஐகோர்ட் திட்டவட்டம்

BREAKING || "உண்மையாக இருக்க வேண்டும் - எங்கள் ஒவ்வொருவரிடமும் தலைவர் சொன்னது" - அமைச்சர் ஆதவ்