உலகம்

ஊரெங்கும் திருவிழா கோலம் சிறைக்கு மட்டும் விதிவிலக்கா? மிரள வைத்த மெகா கொண்டாட்டம்

தந்தி டிவி

ஜெர்மனி நாட்டின் கொலோனி நகரில் உள்ள சிறையில் திருவிழா கொண்டாட்டம் களைகட்டியது... fifth season என்றழைக்கப்படும் இத்திருவிழா ஜெர்மனி முழுமையும் கொண்டாடப்படும் நிலையில், சிறையும் விதிவிலக்கல்ல... கொலோனில் உள்ள ஒசென்டார்ஃப் சிறையில் உள்ள பெண் கைதிகள் வித விதமான ஆடைகளில் ஒரு சில மணி நேரம் மகிழ்வாக திருவிழாவைக் கொண்டாடினர்...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்