உலகம்

ஜெர்மனியில் கொண்டாட்ட விழாவில் பயங்கரம் - 3 பேர் உயிரிழப்பு

தந்தி டிவி

ஜெர்மனியின் தொழில் நகரமான சோலிங்கன் நிறுவப்பட்டு 650 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் திரளான மக்கள் கலந்துக் கொண்டனர். விழாவுக்கு வந்தவர்களை ஒருவர் தொடர்ச்சியாக கத்தியால் குத்தியிருக்கிறார். இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கத்தி குத்து தாக்குதலை நடத்தியவர் சிக்காத சூழலில், நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஜெர்மன் போலீசார், வாகன சோதனையோடு ஹெலிகாப்டர் வாயிலாகவும் சோதனையிட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் ஜெர்மனியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்