உலகம்

gen z protest | அடுத்தடுத்து வெடிக்கும் GEN Z போராட்டம் - போர்க்களமாக மாறிய இன்னொரு நாடு

தந்தி டிவி

அடுத்தடுத்து வெடிக்கும் GEN Z போராட்டம் - போர்க்களமாக மாறிய இன்னொரு நாடு

நேபாளம், கென்யாவைத் தொடர்ந்து மடகாஸ்கர் நாட்டிலும் ஜென்-Z தலைமுறையினரின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மின்சாரம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை கண்டித்து உருவான போராட்டம், தற்போது அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியுள்ளது. தலைநகர் அன்டனநாரிவோவில் (ANTANA NARIVO) ஊர்வலமாக சென்ற போராட்டக்காரர்களை தடுத்த காவல்துறையினர், கண்ணீர் புகை குண்டை வீசி விரட்டினர். பதிலுக்கு போராட்டக்காரர்களும் போலீசார் மீது கற்களை வீசியதால் கலவர பூமியாக காட்சியளித்த‌து.

Thiruchendur Temple Timings Change | திருச்செந்தூர் கோயிலில் மீண்டும் மாற்றம்

MBBS Rank List | MBBS,BDS தரவரிசை பட்டியல் வெளியீடு..சுடச்சுட அமைச்சர் கொடுத்த அப்டேட்

Breaking | CM Vijay | TN Govt | நேரடியாக கையில் எடுத்த CM விஜய் | வெளியான அறிவிப்பு

Palani | "150 கோடி சொத்து ஆக்கிரமிப்பு" பழனியில் மீண்டும் கிளம்பிய பூகம்பம்

Dhanush makkal Iyakkam | தனுஷ் நற்பணி இயக்கம்..ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு