உலகம்

போரில் மடிந்த ரத்த உறவுகள்... தொடங்கிய புதிய வாழ்க்கை- வெடிகுண்டு சத்தம் நடுவே கேட்ட மங்கல இசை

தந்தி டிவி

போரில் மடிந்த ரத்த உறவுகள்... தொடங்கிய புதிய வாழ்க்கை- வெடிகுண்டு சத்தம் நடுவே கேட்ட மங்கல இசை

காசாவில் போருக்கு மத்தியில் ஒரு இளம்ஜோடி மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர்...பாலஸ்தீனிய மணமகன் முகமது அல்-கந்தூரும், மணமகள் ஷஹாத்தும் இஸ்ரேல் படையெடுப்பால் தங்கள் வீடுகளை விட்டு விரட்டப்பட்ட நிலையில், தற்காலிக கூடாரத்தில் தங்கியுள்ளனர்... இருவரது வீடுகளும் இஸ்ரேல் குண்டுவீச்சால் அழிக்கப்பட்ட நிலையில், பல உறவினர்களும் கொல்லப்பட்டுள்ளனர்... இந்நிலையில், இருவருக்கும் கூடாரத்திலேயே சில உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் நடைபெற்றது... 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்