உலகம்

இலங்கை : காந்தியின் 72-வது நினைவுதினம் அனுசரிப்பு

இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காந்தியின் 72-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

தந்தி டிவி
இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காந்தியின் 72-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்திய துணை தூதர் எஸ்.பாலச்சந்திரன் தலைமையில் நடந்த நிகழ்வில், காந்தியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காந்தியின் போதனைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. காந்திய கீதங்களை மாணவர்கள் பாடினார்கள்.

BREAKING || லண்டனே அதிருதே... CM விஜய்யை காண குவிந்த பிரமாண்ட படை

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்