உலகம்

ஏழை நாடுகள் கடன்களை செலுத்த அவகாசம் - ஜி 20 நாடுகள் கூட்டமைப்பு அனுமதி

ஏழை நாடுகள் செலுத்த வேண்டிய கடன்களை ஒத்தி வைப்பதற்கு ஜி 20 நாடுகள் கூட்டமைப்பு அனுமதி அளித்துள்ளது.

தந்தி டிவி
ஏழை நாடுகள் செலுத்த வேண்டிய கடன்களை ஒத்தி வைப்பதற்கு ஜி 20 நாடுகள் கூட்டமைப்பு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக சவுதி அரேபிய நிதியமைச்சர் பேசுகையில், கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார தாக்கம் காரணமாக ஏழை நாடுகள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன. இந்த நிலையில் அவர்கள் அளிக்க வேண்டி கடன்களை இந்த ஆண்டு இறுதி வரை செலுத்த தேவையில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை