உறைந்த பால்டிக் கடல் - ஐஸ் சாலை திறப்பு 
உலகம்

உறைந்த பால்டிக் கடல் - ஐஸ் சாலை திறப்பு

வட ஐரோப்பாவின் பால்ட்டிக் பகுதியிலுள்ள எஸ்டோனியா நாட்டில் கடும் குளிர் காரணமாக பால்டிக் கடல் உறைந்ததைத் தொடர்ந்து, இந்த குளிர்காலத்தின் முதல் அதிகாரப்பூர்வ ஐஸ் சாலை திறக்கப்பட்டது

thanthitv

வட ஐரோப்பாவின் பால்ட்டிக் பகுதியிலுள்ள எஸ்டோனியா நாட்டில் கடும் குளிர் காரணமாக பால்டிக் கடல் உறைந்ததைத் தொடர்ந்து, இந்த குளிர்காலத்தின் முதல் அதிகாரப்பூர்வ ஐஸ் சாலை திறக்கப்பட்டது. வட ஐரோப்பாவின் பால்ட்டிக் பகுதியிலுள்ள எஸ்டோனியா நாட்டில் கடும் குளிர் காரணமாக பால்டிக் கடல் உறைந்ததைத் தொடர்ந்து, இந்த குளிர்காலத்தின் முதல் அதிகாரப்பூர்வ ஐஸ் சாலை திறக்கப்பட்டது. 7 கிலோமீட்டர் நீளமான இந்த பாதை ஹியுமா மற்றும் சாரேமா தீவுகளை இணைக்கிறது. அதேசமயம்...அதிகாரப்பூர்வ அனுமதி இல்லாத உறைந்த பாதைகளில் பயணம் செய்வது ஆபத்தானது என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.v

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்