உலகம்

முதியவருக்கும் புறாவுக்குமான நட்பு.. ஒரு கணமும் பிரியாத பாசப் பிணைப்பு

ஃப்ரான்ஸில் உள்ள பிரிட்டனி மாகாணத்தின் கொமென்ச் பகுதியைச் சேர்ந்த, 80 வயது முதியவருக்கும் புறாவுக்குமான நட்புதான் அப்பகுக்தி மக்களின் பேசு பொருளாக உள்ளது.

தந்தி டிவி

முதியவருக்கும் புறாவுக்குமான நட்பு.. ஒரு கணமும் பிரியாத பாசப் பிணைப்பு

ஃப்ரான்ஸில் உள்ள பிரிட்டனி மாகாணத்தின் கொமென்ச் பகுதியைச் சேர்ந்த, 80 வயது முதியவருக்கும் புறாவுக்குமான நட்புதான் அப்பகுக்தி மக்களின் பேசு பொருளாக உள்ளது. சேவியர் பாட் என்ற அந்த முதியவர், சைக்கிளில் செல்லும்போது...வேலை செய்யும்போது...செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும்போது... சாப்பிடும்போது... என்று ஒரு கணமும் பிரியாமல், உற்ற துணையாக இருக்கிறது இந்தப் பெண் புறா. இது குறித்து தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட சேவியர் பாட், ஒரு முறை பூனையிடமிருந்து தப்பிக்க இந்தப் புறா போராடிக் கொண்டிருந்ததாகவும், அதைக் காப்பாற்றி பராமரித்து வந்ததால் தன்னை விட்டு அணுதினமும் அகலாமல் துணை இருப்பதாகக் கூறி மகிழ்கிறார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்