உலகம்

பல்கலைகழக மாணவர் சேர்க்கையில் புதிய முறை - முழங்கால் மண்டியிடும் போராட்டம்

பிரான்ஸில் பல்கலைகழக மாணவர் சேர்க்கையில் புதிய முறை கொண்டுவரப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவ மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தந்தி டிவி

பிரான்ஸில் பல்கலைகழக மாணவர் சேர்க்கையில் புதிய முறை கொண்டுவரப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவ மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் முழங்கால் மண்டியிட செய்த வீடியோ சமுக வலைத்தளத்தில் வேகமாக பரவியது. போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து, வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்