உலகம்

பிரான்ஸில் தேதி குறிப்பிடாமல் பள்ளிகள் மூடல் - பள்ளி விடுமுறையால் பெற்றோர் தவிப்பு

பிரான்ஸில் வரும் திங்கட்கிழமை முதல் பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களை தேதி குறிப்பிடாமல் மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது

தந்தி டிவி
பிரான்ஸில் வரும் திங்கட்கிழமை முதல் பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களை தேதி குறிப்பிடாமல் மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊழியர்கள் தங்கள் வீட்டில் இருந்தப்படி வேலை செய்ய அனுமதிக்குமாறு பிரஞ்சு அரசு சிபாரிசு செய்துள்ளது. இந்நிலையில், குழந்தைகளை பராமரித்து கொண்டு, வீட்டில் எப்படி அலுவலக பணியை மேற்கொள்வது என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்