உலகம்

பாரீசில் சம்பளத்தை உயர்த்தி தரக்கோரி போராட்டம் - இரு தரப்புக்கும் இடையே மோதல்

ஃபிரான்ஸ் தலைநகர் பாரீசில், தீயணைப்பு வீரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல் நிகழ்ந்தது.

தந்தி டிவி
ஃபிரான்ஸ் தலைநகர் பாரீசில், தீயணைப்பு வீரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல் நிகழ்ந்தது. சம்பளத்தை உயர்த்திதர வலியுறுத்தி தீயணைப்புத்துறையினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை போலீசார் தடுத்து நிறுத்திய போது, இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் நிகழ்ந்தது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்