உலகம்

மேரிலேண்ட் பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழப்பு...

அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் உள்ள பல்டிமோரில், நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

தந்தி டிவி

மேரிலேண்ட் பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழப்பு...

அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் உள்ள பல்டிமோரில், நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், குற்றவாளி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது மட்டுமல்லாது, வீட்டிற்கு தீ வைத்து எரிக்க முயன்றுள்ளார். இதனால் மள மளவென பற்றி எரிந்த தீ அருகிலிருந்த 2 வீடுகளையும் சேதப்படுத்தியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்