உலகம்

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு 7 ஆண்டு சிறை - பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி, அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தந்தி டிவி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு

7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி, அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. நவாஸ் ஷெரீப், ஊழல் பணத்தில் லண்டனில், சொகுசு வீடுகளை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அவருக்கு 10 ஆண்டு, அவரது மகள் மரியமுக்கு 7 ஆண்டு, மருமகன் கேப்டன் சப்தாருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் பனாமாகேட் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்து உள்ளது. பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் செரீப், 3 முறை பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு