உலகம்

நேபாளம் முன்னாள் பிரதமர் துல்சி கிரி மரணம்

அண்டை நாடான நேபாளத்தின் முன்னாள் பிரதமர் துல்சி கிரி, நுரையீரல் புற்று நோய் பாதிப்பால் , புத்தானில் கன்ட்டா பகுதியில் உள்ள தமது இல்லத்தில் காலமானார்.

தந்தி டிவி
அண்டை நாடான நேபாளத்தின் முன்னாள் பிரதமர் துல்சி கிரி, நுரையீரல் புற்று நோய் பாதிப்பால் , புத்தானில் கன்ட்டா பகுதியில் உள்ள தமது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 93. துல்சி கிரி மறைவுக்கு, நேபாள பிரதமர் சர்மா ஒலி, முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் டியூபா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்