உலகம்

#Breaking : சோமாலியா கடற்கொள்ளையர்களுக்கு இந்திய கடற்படை இறுதி எச்சரிக்கை - உச்சகட்ட பதற்றம்

தந்தி டிவி

சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ள கப்பல் இருக்கும் இடத்திற்கு சென்றது இந்திய போர்க்கப்பல் ஐஎன்எஸ் சென்னை/கப்பலை விட்டு கொள்ளையர்கள் வெளியேற வேண்டும் என ஹெலிகாப்டர் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய கடற்படை/ஆப்ரேஷனை தொடங்க ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் தயாராக இருப்பதாக தகவல்/சோமாலிய கடல் பகுதியில், 15 இந்திய மாலுமிகள் இருந்த எம்.வி.லிலா நார்ஃபோக் கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள்/கடத்தப்பட்ட கப்பலில் உள்ள இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய கடற்படை தகவல்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்