உலகம்

சாண்ட்விச் பிரியர்களை ஈர்த்த உணவுத் திருவிழா

தந்தி டிவி

மெக்சிகோ நாட்டில் டார்டா உணவுத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கடந்த ஆண்டு 242.7 அடி நீள டார்டா சாண்ட்விச் தயாரித்து சாதனை படைக்கப்பட்ட நிலையில், அதை முறியடிக்கும் விதமாக இந்த ஆண்டு மெக்சிகோ நகரில் நடைபெற்ற இவ்விழாவின் போது, சுமார் 100 சமையற் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து பல வகை இறைச்சிகள், காய்கறிகள், பாலாடைக்கட்டி ஆகியவற்றைக் கொண்டு 246 அடி நீளமுள்ள "டார்டா சாண்ட்விச்"-ஐத் தயாரித்தனர். 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்