உலகம்

வெனிசுலாவில் வெள்ளப்பெருக்கு - 2,300க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு

வெனிசுலாவில் வெள்ளப்பெருக்கு - 2,300க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு

தந்தி டிவி

வெனிசுலாவில் வெள்ளப்பெருக்கு - 2,300க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் வடக்கு பகுதிகளில், பயங்கரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர் கனமழை காரணமாக மோரான் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 300க்கும் அதிகமான குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இது வரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்