Flipkart CEO Resigns | திடீரென பதவி விலகிய Flipkart CEO ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி, 11 ஆண்டுகளுக்கும் மேலான பணிக்குப் பிறகு பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். புதிய தலைமைச் செயல் அதிகாரி நியமிக்கப்படும் வரை, நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பாலாஜி தியாகராஜன் இடைக்காலமாக நிறுவனத்தை வழிநடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது