லிபியா கடற்கரையில் கரை ஒதுங்கிய 5 உடல்கள் 
உலகம்

லிபியா கடற்கரையில் கரை ஒதுங்கிய 5 உடல்கள்

லிபியா தலைநகர் திரிப்போலிக்கு கிழக்கே உள்ள கடற்கரையில், ஐரோப்பாவிற்கு புலம்பெயர முயன்ற 5 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. 2 பெண்கள் உள்பட 5 பேரும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பாவிற்குச் செல்ல முயலும் புலம்பெயர்வோருக்கான முக்கியப் போக்குவரத்து பாதையாக லிபியா இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

thanthitv

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்