உலகம்

முதல் முறை நீர்மூழ்கி போர்க்கப்பல் - முதல் முறை நீர்மூழ்கி போர்க்கப்பல்

தந்தி டிவி

1949ல் சீனாவிடம் இருந்து பிரிந்து போன தைவானை சீனா மீண்டும் தன்னுடன் இணைக்க முயலும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்த வண்ணம் உள்ளது... இந்த சூழலில் தைவான் முதன்முதலாக சொந்தமாக தங்கள் நாட்டிலேயே நர்வால் என்ற நீர்மூழ்கிப் போர்க் கப்பலைத் தயாரித்து அறிமுகப் படுத்தப்பட்டது... இந்நிலையில், தைவான் விவகாரம் சீனாவிற்கு "வெளிநாட்டு விவகாரம் அல்ல" என்று தெளிவு படுத்திய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், தைவான் ஜலசந்தியில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை இது குறை மதிப்பிற்குட்படுத்தும் என எச்சரித்தார்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்