உலகம்

பன்றியின் கிட்னி Transplant செய்யப்பட்ட முதல் நபர் உயிரிழப்பு

தந்தி டிவி

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் முதன்முதலில் பொருத்தப்பட்ட நபர் உயிரிழந்தார்... மிகத் தீவிரமான சிறுநீரக நோயுடன் போராடி வந்த 62 வயது ரிச்சர்ட் ரிக் ஸ்லேமேனுக்கு அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மார்ச் மாதம் வீடு திரும்பினார். இந்நிலையில் அவர் உயிரிழந்ததாக ஸ்லேமேனின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்