உலகம்

பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட முதல் நபர் உயிரிழப்பு

தந்தி டிவி

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் முதன்முதலில் பொருத்தப்பட்ட நபர் உயிரிழந்தார்... மிகத் தீவிரமான சிறுநீரக நோயுடன் போராடி வந்த 62 வயது ரிச்சர்ட் ரிக் ஸ்லேமேனுக்கு அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மார்ச் மாதம் வீடு திரும்பினார். இந்நிலையில் அவர் உயிரிழந்ததாக ஸ்லேமேனின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்