உலகம்

மிசோரம் தலைநகர் அய்சாலில் முதல் சர்வதேச கலாச்சார திருவிழா

விழாவில் மூங்கில் குச்சிகள் கொண்டு ஆடப்படும் பாரம்பரிய பழங்குடியினர் நடனம் இடம்பெற்றது.

தந்தி டிவி

மிசோரம் தலைநகர் அய்சாலில் முதல் சர்வதேச கலாச்சார திருவிழா நடைபெற்றது. இதில் அம்மாநில முதலமைச்சர் லால் தன்காவ்லா (Lal Thanhawla) கலந்து கொண்டார். விழாவில் மூங்கில் குச்சிகள் கொண்டு ஆடப்படும் பாரம்பரிய பழங்குடியினர் நடனம் இடம்பெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்