வடக்கு இத்தாலியில் உள்ள லேக் கார்டா ஏரிக்கரையின் பெஸ்கியெரா டெல் கார்டா (Peschiera del Garda) நகர் முகாமில் ஞாயிறன்று தீ விபத்து ஏற்பட்டது.
இதில் 20 பங்களாக்களும் வாகனங்களும் சேதமடைந்த நிலையில், வெரோனா தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தி தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
#italy #fire #fireaccident #fireservice