உலகம்

Fire Accident | லண்டனில் குடோனில் பயங்கர தீ விபத்து - பொதுமக்கள் வெளியேற்றம்

தந்தி டிவி
• இங்கிலாந்தின் லண்டன் நகரில் குடோன் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது... • கிடங்கில் இருந்த பட்டாசுகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் அச்சமடைந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள பள்ளிக்கூடங்கள், குடியிருப்புகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு