Fire Accident | அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்.. பின்னணியில் ஈரானா?
அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்.. பின்னணியில் ஈரானா?
thanthitv
அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான, டெக்சாஸின் போர்ட் ஆர்தரில் உள்ள வலேரோவில் ஏற்பட்ட திடீர் வெடிப்பால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.