China | Fire Accident | Death | ஒரு முழு தொழிற்சாலையே தீக்கிரையான துயரம் - பரிதாபமாக பலியான உயிர்கள் #china
சீன காலணித் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 28 பேர் பலி தென்கிழக்கு சீனாவில் உள்ள ஒரு காலணி தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி குறைந்தது 28 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.