உலகம்

அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள் - 700 முறை ஒலிக்கச் செய்யப்பட்ட தேவாலய மணி

அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள் - 700 முறை ஒலிக்கச் செய்யப்பட்ட தேவாலய மணி

தந்தி டிவி

அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள் - 700 முறை ஒலிக்கச் செய்யப்பட்ட தேவாலய மணி

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள தேசிய தேவாலயத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்காக 700 முறை தேவாலய மணி ஒலிக்கச் செய்யப்பட்டது. அந்நாட்டில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்தது. இந்நிலையில், இறந்தவர்களை நினைவு கூறும் விதமாக சுமார் 70 நிமிடங்கள் 700 முறை தேவாலய மணி ஒலிக்கச் செய்யப்பட்டது. கடந்த ஜூன் மாதம் இறப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை எட்டிய போது, 600 முறை ஒலிக்க வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை