உலகக்கோப்பை கால்பந்து தொடர் கோலகலமாக தொடங்கியுள்ளது. மெக்சிகோவில் நடைபெற்ற தொடக்க விழாவில், வண்ணமயமான வாணவேடிக்கை, மற்றும் கலைநிகழ்ச்சிகள் களைகட்டின.