உலகம்

தந்தையர் தின சிறப்புப் பார்வை...

இன்னைக்கு தந்தையர் தினம்... தந்தையர் தினம் ஏன் கொண்டாடப்படுதுனு தெரியுமா?

தந்தி டிவி
இன்னைக்கு தந்தையர் தினம்... தந்தையர் தினம் ஏன் கொண்டாடப்படுதுனு தெரியுமா? அமெரிக்காவுல 1907வது வருஷம் ஒரு நிலக்கரி சுரங்கத்துல நடந்த தீ விபத்துதான் சர்வ தேச தந்தையர் தினத்துக்கே காரணம்னு சொல்றாங்க. அந்த தீ விபத்துல தந்தையை பறிகொடுத்த குழந்தைகள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து பிரார்த்தனை பண்ணின நாள்தான் தந்தையர் தினம் ஆச்சாம். ஆமா, தந்தையர் தினம் ஏன் அன்னையர் தினம் அளவுக்கு கொண்டாடப்படுறதில்ல. வாங்க தெரிஞ்சிக்கலாம்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்