சீன ஃபேஷன் வாரத்தின் வசந்த கால நிகழ்ச்சி பெய்ஜிங்கில் தொடங்கியது.
பாரம்பரிய சீன கலாச்சாரமும் நவீன கலாச்சாரமும் இதில் மையப்படுத்தப்பட்டது...
இந்த ஃபேஷன் நிகழ்ச்சியில் 120க்கும் மேற்பட்ட உயர்தர பிராண்டுகள் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.