உலகம்

பிரபல கால்பந்து கோல் கீப்பர் திடீர் ஒய்வு - அதிர்ச்சியில் ரசிகர்கள்

தந்தி டிவி

இத்தாலி கால்பந்தாட்ட அணியின் கோல் கீப்பர் ஜியான்லுகி பஃபான் Gianluigi Buffon ஓய்வை அறிவித்துள்ளார். 45 வயதான பஃபான், உலகின் தலைசிறந்த கோல் கீப்பர்களில் ஒருவராக அறியப்படுபவர். 2006ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இத்தாலி அணியில் இடம்பெற்றிருந்த பஃபான், கிளப் அணிகளிலும் சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்தவர். நடுகள வீரராக பயணத்தை தொடங்கி, கோல் கீப்பராக கோலோச்சிய பஃபானின் 28 ஆண்டு கால கால்பந்தாட்ட சாதனைகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்