உலகம்

விழுந்து விழுந்து விளையாடுவோமா? : இணையத்தை ஆட்டிப் படைக்கும் "ஃபாலிங் டவுண் சேலஞ்ச்"

தலைக்குப்புற விழுந்து கிடப்பது போல போட்டொ எடுத்து பதிவேற்றும் "ஃபாலிங் டவுண் சேலஞ்ச்" என்ற புதிய விளையாட்டு ஒன்று தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தந்தி டிவி

தலைக்குப்புற விழுந்து கிடப்பது போல போட்டொ எடுத்து பதிவேற்றும் "ஃபாலிங் டவுண் சேலஞ்ச்" என்ற புதிய விளையாட்டு ஒன்று தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஐஸ் பக்கெட், நீலத்திமிங்கலம், மோமோ, கிகி, பிட்னஸ் சேலஞ்ச் என பல்வேறு சவால்கள் இணையத்தை ஆட்டிப் படைத்த நிலையில், தற்போது இந்த ஃபாலிங் டவுண் சேலஞ்ச் பிரபலமாகி வருகிறது. கடந்த ஆகஸ்டில் ரஷ்யாவில் இந்த விளையாட்டு அறிமுகமானது. பணக்காரர்கள் தங்களது செல்வ செழிப்பைக் காட்டும் வகையில் தங்களது விமானம் மற்றும் படகின் படிக்கட்டு, டென்னிஸ் மைதானம் ஆகியவற்றில் தலைக்குப்புற விழுந்து கிடப்பது போல புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இந்நிலையில் அதுவே தற்போது சவாலாக பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்